வணக்கம் !!!
இன்றைய காலகட்டத்தில் பணம் என்பதை சம்பாதிக்காவிட்டால் வாழ்க்கை செழிப்பாக இருப்பதில்லை!
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக்கொண்டு அதற்கான நுணுக்கங்களை வாழ்நாள் முழுவதும் கற்றுத் தேர்ந்தவர்கள் தங்கள் இறுதி காலத்தில் அந்த நுணுக்கங்களை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்துச் செல்கின்றனர்.
அவை ஏதோ ஒரு சில சமயங்களில் புத்தகங்கள் அல்லது சொற்பொழிவுகள் வாயிலாக வெளிவருகின்றன!
அதாவது,
எந்தெந்த வயதினில் எந்தெந்த வகையான கல்வியினை தேர்ந்தெடுத்துக் கற்பது?
ஆர்வமுள்ள துறையினில் அனுபவம் பெற, எந்த மாதிரியான வேலையினில் எந்த வயதினில் சேர்வது?
வேலையில் தேவையான அனுபவம் பெற்ற பின், எந்த வயதினில் தொழில் செய்யத் துவங்குவது?
தொழிலுக்கு இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது?
தொழில் செய்வதற்கான வழிமுறைகள், அதாவது காலநிர்ணயம், படிநிலைகள், பொருளாதார நிலை இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது?
நாம் செய்யும் தொழிலுக்கான உளவியல் ஆலோசனைகளை எவ்வெப்போது எங்கெங்கு பெறுவது?
எந்தவயதினில் முதலீடுகளில் ஈடுபடுவது?
ஓய்வு காலம் என்றால் என்ன? எந்த வயதினில் ஓய்வு பெறுவது?
ஓய்வு காலங்களில் செய்யவேண்டிய பணிகள் என்னென்ன?
இது போன்ற விசயங்களை நாம் தெளிவுடன் புரிந்து கொண்டாலே நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும்!
இதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை https://.globalsolutions.today என்னும் இணையதளத்தினில் நீங்கள் காணலாம்!

நன்றி !!!
No comments:
Post a Comment